• முகப்பு
  • RSS
  • Contact
  • Twitter
  • Facebook

[
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • அம்பாறை
  • மட்டக்களப்பு
  • வட மாகாணம்
  • உலகம்
  • விளையாட்டு
  • இணையதளங்கள்
    • Category
    • Category
    • Category
    • Category
You are here : Home »




Thambiluvil (Tamil: தம்பிலுவில்) is a nice coastal village in the Eastern Province of Sri Lanka. It was under Batticaloa district and now under Ampara district. It is a famous place for the old Tamil cultures and Temples.




Thank you for visting. Our goal at Thirukkovil.com is to communicate with natives of Thambiluvil thirukkovil . Please contact us and foreward any information regarding Thambiluvil, such as events, celebrations, school admissions and results, and family information. Also, this site is meant to be a great tool to help develop our Village
Never forget the place where we grew up. Be a model for the next generation. Open your arms, and be ready to help the children in our villages, especially for their education.




பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் , தம்பிலுவில், திருக்கோவில் , விநாயகபுரம்
பஜனை நிலையங்களில் 23.11.2009 அன்று இடம்பெரும் .

மேலதிக தகவல்கள் விரைவில்..



 







ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி கிருஷhந்தி தம்பையா மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 






. 

தற்போது , எமது பிரதேசத்தில் 
மக்கள் வங்கி , இலங்கை வங்கி ஹட்டன் நேஷனல் வங்கி
குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர். 
திருக்கோவில் பிரதேச சபையின் செயற்பாட்டில் பிரதேச மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆகக் குறைந்துது பிரதேசத்தில் உள்ள தெருக்கள், மற்றும் வைத்தியாசாலைச் சூழல் என்பன கூட சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் மிகவும் துர்நாற்றம் வீசுவதுடன் பல தொற்று நோய்களும் உருவாகி வருகின்றது. இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறப்பட்டும் நடவடிக்கைள் ஏதும் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 

எனவே இவற்றை இலகுவாக உணர்த்தும் நோக்குடன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட தாதிமார்கள் சிற்றூளியர்கள் அனைவரும் வைத்தியசாலைச் சுற்றாடலைச் சுத்தம் செய்து குப்பை கூழங்களை அள்ளிக்கொண்டு கிழக்கு மகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா அவர்களின் காரியாலயத்துக்கு முன்பால் கொட்டி இருப்பதை படத்தில் காணலாம்.


நன்றி - இலங்கை நெட் 
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
  • Recent Posts
  • Comments
Advertisement

செய்தி தொகுப்பு

  • ►  2011 (12)
    • ►  January (12)
  • ►  2010 (47)
    • ►  December (10)
    • ►  October (7)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (8)
    • ►  March (7)
    • ►  February (2)
    • ►  January (3)
  • ▼  2009 (31)
    • ►  December (3)
    • ▼  November (4)
      • Unite Every One Under One Roof = A place no like ...
      • பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் ...
      • HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்
      • குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மா...
    • ►  October (7)
    • ►  June (9)
    • ►  May (8)
  • ►  2008 (23)
    • ►  December (1)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (11)
  • ►  2007 (1)
    • ►  December (1)
.

Daily Video

    Popular News - last 7 Days

    • மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நீந்துவது பாம்பு அல்ல மீன்களே
      மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பபதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவை பாம்புகள் அல்லவ...
    • மட்டக்களப்பில் நிறநிற பாம்புகள் - மீண்டும் பேரழிவுக்கு அறிகுறியா? - மக்கள் பீதி
       மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான...
    • தீபாவளி வாழ்த்துக்கள் ..Deepavali wishes.
      Our Deepavali Wishes People Of Thambiluvil Thirukkovil
    • விஞ்ஞான பாட பரிசோதனையால் தீப்பற்றி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் பலி
      மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் ஒருவன் விஞ்ஞான பாட பரிசோதனையில் ஈடுபட்டபோது தீப்பற்ற பரிதாபகரமாக உயிரிழந்தார். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய ...
    • மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளும் வெள்ளக்காடு; உதவியின்றி மக்கள் தவிப்பு
      மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையாலும் பல குளங்கள் திறக்கப்பட்டதாலும் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிற...
    • மட்டக்களப்பு சாந்தி திரையரங்கு தீக்கிரை
      மட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்...
    • கிழக்கில் தொடர்ந்து மழை பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
      கிழக்கில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கியிர...
    • மட்டு., அம்பாறையில் மீண்டும் திங்கள் இரவு முதல் கடும் மழை
      மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக ஓய்ந்திருந்த கடும் மழை மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் பெ...
    • மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான 6ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள்
      உலகளவில் சுனாமிப் பேரலை அனர்த்தில் கடந்த 2004ஆம் ஆண்டு உயிர் நீத்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன...
    • வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் தண்ணியில் 5இலட்சம் பேர் பாதிப்பு
      மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது...

Category

Blogroll

Page

  • முகப்பு

Subscribe To

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
dd

your widget

Photos on Flickr

2010 news.thirukkovil.com. All rights reserved.
Power by thirukkovil.com ,Sri lanka news,Thambiluvil and batticaloa .